-
Genre:Non Fiction, Uncategorized
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“வளமான எண்ணங்கள் நல்வாழ்விற்கு அச்சாணி” – ஒரு முன்னோட்டம்.
பொதுவாக நம் எண்ணம் போல் நம் வாழ்வு என்று கூறுவார்கள்.அந்த எண்ணங்கள் வளமான எண்ணங்களாக இருக்க வேண்டும்.அதுதான் நம் நல் வாழ்விற்கு அச்சாணியாக இருக்கும் என்பதை இந்த நூல் மூலம் விளக்கி இருக்கிறார் இதன் ஆசிரியர் புலவர் மஞ்சம் நடராசன் அவர்கள்.
சேக்கிழார், வள்ளலார் பெருமான்,மனோன்மணியம், இராஜாஜி,காமராஜர் போன்ற பெரியோர்களின் சிந்தனைகளையும் கூறி…நமக்குத் நமக்குத் தேவையான நற் சிந்தனைகளையும் தந்துள்ளார். இது வாசிக்க வேண்டிய ஒரு முக்கியமான நூலாகும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.