-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
” வாழ்வாங்கு வாழ நெறிமுறைகள்” – ஒரு முன்னோட்டம்.
மக்கள் துன்பமில்லாமல் வாழ வேண்டும்,மக்கள் அற நெறிப்படி வாழ வேண்டும், மக்கள் எளிமையான நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ப. வீரராகவன் அவர்களால் எழுதப்பட்ட நூல் இது.
இது மொத்தம் 35 பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் 30 பகுதிகளில் நல்வழிகள் பற்றிய கருத்துரைகளும் மீதமுள்ள 5 பகுதிகளில் நல்வழிகள், மக்கள் நல்வாழ்வு வாழ வழிகள், மக்கள் செய்யக்கூடாதவை, மக்கள் செய்ய வேண்டியவை, இறை நெறிகள் காட்டும் நல்வழிகள் என்ற தலைப்பில் சற்று பெரிய அளவில் குறிப்புகளும் தரப்பட்டுள்ளது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.