-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
” வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம் ” – ஒரு முன்னோட்டம்.
ஏதோ பிறந்தோம் … ஏதோ வளர்ந்தோம் என்று வாழ்வதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது ? நாம் வாழும் – வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, பிறருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிட நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை… 50 தலைப்புகளில் வழிகாட்டியிருக்கிறார் இதன் ஆசிரியர் கணேஷ் பாரத் அவர்கள். ஒருவர் எதைக் கடைபிடிக்க வேண்டும் ? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஒப்பிட்டு மிக அருமையாக கூறியுள்ளார். இதை தவறாது வாசித்து நம் வாழ்வில் மேலும் அர்த்தமுள்ளதாக மாற்றுவோமே!
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.