-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“அதிசயம் மிக்க பிரபஞ்சமும் சூரிய மண்டலமும்” – ஒரு முன்னோட்டம்.
இந்த பிரபஞ்சமானது பல வியப்புகளையும், பல புதிர்களையும் தன்னகத்தே கொண்டது. இது எப்படித் தோன்றியது என்பது சரிவரத் தெரியாமல் இருக்கிறது. இந்த பிரபஞ்சமும் ,சூரிய மண்டலமும் பல அதிசயங்களைக் கொண்டது. அந்த அதிசயங்களை இந்த நூலில் நமக்கு தெளிவாக எழுதி இருக்கிறார் இதன் நூலாசிரியர் ஏ.கே.ராஜ் அவர்கள்.
இந்த பிரபஞ்சம் என்றால் என்ன? அந்த சூரிய மண்டலம் என்றால் என்ன ? அதைச் சுற்றி இருக்கின்ற அத்தனை கோள்களையும் விளக்கி நமக்கு எளிதாக விளங்கும்படி புகைப்படங்களுடன் தந்திருக்கிறார். வாசித்து இந்த பிரபஞ்சத்தின் அதிசயங்களை அறிந்து கொள்வோம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.