-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“காவிரி நீரைப் பாதுகாப்பபோம் டெல்டா விவசாயத்தைக் காப்போம்” – ஒரு முன்னோட்டம்.
காவிரி ஆறு என்பது பாரதத்தில் உள்ள ஆறுகளில் முக்கியமான ஒன்றாகும் இது கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள குடகுமலை எனும் ஊரில் தலைக்காவேரி என்ற இடத்தில் உற்பத்தி ஆகிறது. இது நமது தமிழகத்தின் எல்லை வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. இது நமது டெல்டா மாவட்ட விவசாயப் பெருமக்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த காவிரி நதியை -அதன் நீரை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார் இதன் ஆசிரியர் சக்தி கதிரேசன் அவர்கள்.அதன் முழு வரலாற்றையும் சொல்லி, அதில் உள்ள பிரச்சனைகள் மேலும் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டிய திட்டங்களையும் சொல்லியிருக்கிறார். நமது வேளாண் வளர்ச்சிக்கு பயனுள்ள நூல் இது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.