-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“மீனவர் பிரச்சனைகளை தீர்ப்போம் ! மீன்வளத்தைப் பெருக்குவோம்! – ஒரு முன்னோட்டம்.
நமது தேசம் மூன்று பக்கங்களிலும் கடலினால் சூழப்பட்டது. கடல் நமக்கு பெரிய வரம். முக்கியமாக மீனவப் பெருமக்களுக்கு! அவர்களின் வாழ்வாதாரமே மீன் பிடிப்பு தான்… ஆனால் அதே நேரத்தில் கடல்களின் எல்லைப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி துயர்களைச் சந்தித்து வருகின்றார்கள்.
மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எப்படி தீர்க்க வேண்டும்? கடலில் மீன்வளத்தை எவ்வாறு பெருக்க வேண்டும்?அவர்கள் வாழ்வாதாரத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் – என்பதை இந்த நூலில் அழகுற விளக்கியுள்ளார் ஆசிரியர் S. சக்தி கதிரேசன் அவர்கள். அவர் அந்த விஷயங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.