டிரான்சிஸ்டர் ரேடியோ அசெம்ப்ளிங் & ரிப்பேரிங்

0 Ratings

ரேடியோ டிரான்சிஸ்டர் என்னும் வடிவில் வந்தது.இதற்கு மின்சாரம் கட்டாயம் தேவை என்பது இல்ல. பேட்டரியே போதுமானது. அத்தகைய ட்ரான்சிஸ்டர் ரேடியோவை எப்படி அசம்பிளிங் செய்வது , அது பழுதானால் எப்படி ரிப்பேர் செய்து கொள்வது, என்பதைப் பற்றி இந்த நூலில் மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி தெரிவித்திருக்கிறார்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

டிரான்சிஸ்டர் ரேடியோ அசெம்ப்ளிங் & ரிப்பேரிங்” – ஒரு முன்னோட்டம்.

ஒரு நேரத்தில் வானொலி என்பது மக்களுக்கு செய்திகளை  தருவதற்கும்,பாடல்கள் கேட்பதற்கும் உற்றத் துணைவனாக இருந்தது. தேர்தல் நேரங்களில் அதன் முடிவுகளை தெரிந்துக் கொள்ள வானொலி பெரிதும் உதவி செய்தது

 அந்த ரேடியோ டிரான்சிஸ்டர் என்னும் வடிவில் வந்தது.இதற்கு மின்சாரம் கட்டாயம் தேவை என்பது இல்ல. பேட்டரியே போதுமானது. அத்தகைய ட்ரான்சிஸ்டர் ரேடியோவை எப்படி அசம்பிளிங் செய்வது , அது பழுதானால் எப்படி ரிப்பேர் செய்து கொள்வது, என்பதைப் பற்றி இந்த நூலில் மிக எளிதாக புரிந்து கொள்ளும்படி தெரிவித்திருக்கிறார் இதன் ஆசிரியர் அ.ச.காசிநாதன் அவர்கள். அத்தொழிலை செய்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த கையேடு.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “டிரான்சிஸ்டர் ரேடியோ அசெம்ப்ளிங் & ரிப்பேரிங்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?