-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“வாழ்க்கையில் ஏற்படும் முக்கிய சந்தேகங்களும் தீர்வுகளும்!” – ஒரு முன்னோட்டம்.
நமது வாழ்க்கைக்கு மிகப்பெரிய எதிரி சந்தேகம். சந்தேகக் கோடு அது சந்தோஷத்திற்கு வரும் பெரும் கேடாகும். இப்படி நமது வாழ்க்கைப் பயணத்தில் நமக்கு வரும் இன்ப – துன்பங்கள் நடக்கும் விஷயங்களில் நமக்கு சந்தேகம் வரும்.
எதனால் இப்படி நடக்கிறது? என்ன தவறு செய்தோம்? இதற்கு என்ன செய்வது? என்று எண்ணத் தோன்றும். அப்படி வருகின்ற முக்கிய சந்தேகங்களைப் பட்டியலிட்டு அதற்கான தீர்வுகளையும் எளிமையாக கூறியுள்ளார்.. ஆசிரியர் ஆத்ம சங்கமம் தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.