-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“வாழ்க்கையை வென்றிடுவோம் வாருங்கள் (உணர்த்தும் மொழிகள்)” – ஒரு முன்னோட்டம்.
ஒருவர் வாழ்க்கையில் வெல்லலாம். ஆனால் அந்த வெற்றி நிரந்தரமல்ல. அதே சமயம் அவரே வாழ்க்கையை வென்று விட்டால் அது சரித்திரம். அந்த சரித்திரத்தை ஒவ்வொருவரும் வென்றிட அழைக்கிறார் ஆசிரியர் ஆத்ம சங்கமம் தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள். உணர்த்தும் மொழிகள் என்ற தலைப்பில் 150 மொழிகளுக்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அவைகளை படித்து தெரிந்து உணர்ந்து கொண்டாலே நாம் வாழ்க்கையை தெளிவாக புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.