Shop

336 BOOKS FOUND

அனைவருக்கும் பயன்படும் அறிவுக் கட்டுரைகள் பாகம் 3
இந்த நூலானது நேர்முகத் தேர்வு மற்றும் அரசு தேர்வுகளுக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்பது ஐயமில்லை.  வாசித்து உங்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசமாக்குங்கள்.
Add to Basket
அபார்ஷன்
சில நேரங்களில்  பெண்ணின் கர்ப்பம் சில காரணங்களால் கலைந்து விடும். அதுதான் 'அபார்ஷன்'என்று அழைக்கப்படுகிறது. இதற்குரிய விளக்கத்தையும் அதன் வகைகளையும் +அது ஏன் ஏற்படுகிறது ? என்பதையும் மருத்துவராக ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார் திரு.
Add to Basket
அபூர்வ கேள்விகளின் அழகான சிந்தனைகள்…!
சில நேரங்களில் கேட்கப்படும் கேள்விகள் அழகான சிந்தனைகளைத் தரும். நம்மை யோசிக்க வைக்கும். அதை அடிப்படையாக வைத்து இந்த 'அபூர்வ கேள்விகளின் அழகான சிந்தனைகள்...! என்ற இந்த நூலைப் படைத்திருக்கிறார் அ.கல்யாணராமன் அவர்கள்.
Add to Basket
அப்துல்கலாமின் அருமையான அறிவுரைகள்
மாணவர்களை  கனவு காணுங்கள் என்று சொல்லி அவர்களை ஊக்கப்படுத்தியவர். அவர் ஒரு தமிழர் என்பதில் நமக்கு கூடுதல் பெருமை.  அப்படி அவர் கூறிய அறிவுரைகளைத் தொகுத்து நூலாக தந்துள்ளார் ஆசிரியர் கர்ணத்தம் இராம. கலியமூர்த்தி
Add to Basket
அமெரிக்காவில் ஒபாமாவின் புரட்சி
பெருமை வாய்ந்த ஒபாமாவின் வரலாற்றையும், பெருமைகளையும்,  அவர் அமெரிக்காவில் நிகழ்த்திய புரட்சிகரமான விஷயங்களையும் -  இந்த நூலில் கூறியுள்ளார் இதன் ஆசிரியர் த‌.இரத்தின சபாபதி அவர்கள்.
Add to Basket
அமெரிக்காவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வோம்!
 அமெரிக்காவின் வாழ்க்கை -அது ஆனந்தமாக இருக்கிறதா ? அங்குள்ள விஷயங்கள் -அங்கு நடக்கும் சம்பவங்கள், மக்கள் சேவைகள், அமெரிக்காவின் சிறப்புமிக்க நீர்வீழ்ச்சி நயாகரா உள்ளிட்ட பல விஷயங்களை இந்த நூலில் மிக அழகாக ரசிக்கும்படி
Add to Basket
அறம் கூறும் ஆத்திசூடி நீதிக் கதைகள்
பெருமை வாய்ந்த ஆத்திச்சூடி - ஒவ்வொன்றையும் கூறி அதன் பொருளையும்,   அவைகள் ஒவ்வொன்றுக்கும் தகுந்த நீதிக் கதைகளையும் சொல்லி நூலாகத் தந்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் துரை.சக்திவேல் அவர்கள். 
Add to Basket
அறிஞனாக அற்புதமான வழிகள் ( பாகம் 1)
மானிடராக பிறப்பதே அரிது. அதிலும் அறிவில் சிறந்தவனாக -ஒரு அறிஞனாக இருப்பது என்பது இப் பிறவியின் மிகப்பெரிய பெருமை. அப்படி ஒவ்வொருவரும் அறிஞனாக மாறிட அற்புதமான வழிகளை இந்த நூலின் பாகம் 1 இல்
Add to Basket
அறிஞனாக அற்புதமான வழிகள் (பாகம் 3)
25 அத்தியாயங்களில் பல அறிஞர்களையும் குறிப்பிட்டு, ஒரு அறிஞனாக மாற வேண்டிய தேவையையும், அதற்கான வழிமுறைகளையும் அழகுறக் கூறியுள்ளார்.
Add to Basket
அறிஞனாக அற்புதமான வழிகள் – பாகம் 2
'அரிது அரிது மானிடராக பிறத்தல் அரிது' என்பார்கள்.அதிலும் அறிஞனாக பிறந்தால் அது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படி ஒரு அறிஞனாக நாம் மாறிடுவதற்கு அற்புதமான வழிகளை - இந்த பாகம் 2 இல் கூறியிருக்கிறார்
Add to Basket
அறிஞர் அண்ணா முதல் உதயநிதி வரை தி.மு.க.வின் வளர்ச்சி!
அண்ணா அவர்களின் மறைவுக்கு பின்  கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் தலைமையேற்றார். பின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.  அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து இன்றைய இளம் தலைவர் உதயநிதி வரை தி.மு.க.வின் வளர்ச்சியின் வரலாற்றை நூலாக தந்துள்ளார்.முனைவர்
Add to Basket
அறிஞர் அண்ணா முதல் உதயநிதி வரை தி.மு.க.வின் வளர்ச்சி!
அண்ணா அவர்களின் மறைவுக்கு பின்  கலைஞர்.மு. கருணாநிதி அவர்கள் தலைமையேற்றார். பின் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.  அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து இன்றைய இளம் தலைவர் உதயநிதி வரை தி.மு.க.வின் வளர்ச்சியின் வரலாற்றை நூலாக தந்துள்ளார்.முனைவர்
Add to Basket
அறிவியல் கவிதைகள் (சிறார்களுக்கு)
தாவரங்கள் எப்படி வளர்கிறது? பானை நீர் எப்படி குளிராக இருக்கிறது ? நெருப்பின் பிறப்பு... இதுபோன்ற விஞ்ஞான விஷயங்களை எளிய தமிழில் கவிதை வடிவில் சிறார்களுக்கு புரியும்படி கூறியிருக்கிறார்.  மாணவர்களுக்கு இது ஒரு நல்லதோர்
Add to Basket
அறுபடை வீடுகளும் விராலிமலை முருகனும்
 விராலிமலை எனும் தலத்தில் இருக்கும் முருகன் சிறப்பு மிக்க சக்தியுடையவர். அறுபடை வீடுகளின் பெருமைகளையும், வரலாறுகளையும், இதோடு மட்டுமல்லாமல் விராலிமலை முருகன் கோவிலின் சிறப்புகளையும் பக்தி ரசத்தோடு தந்திருக்கிறார்...இந்த நூலின் ஆசிரியர் முனைவர்.தா.சந்திரசேகரன் அவர்கள்.
Add to Basket
அறுபது வகையான அலுவலக மாதிரிகள்
அலுவலகம் மிக அழகாக அமைந்திட 60 வகையான மாதிரிகள் ஓவியர் ஜனாப் ஜமால் கை வண்ணத்தில் அழகுற தந்துள்ளனர். ஒவ்வொரு டிசைனும் அழகுற உள்ளது.
Add to Basket
அழுகும் பொருள்களைப் பாதுகாப்பது எப்படி?
விரைவில் அழுகி அல்லது கெட்டுப் போகும் பாக்கெட் உணவுகள், எலுமிச்சம் பழம், தானியங்கள், காய்கறிகள்,இறைச்சி முதலியவைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்று விவரமாக தந்திருக்கின்றார்கள்.  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் இது.
Add to Basket

Registration

Forgotten Password?