-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“துன்பங்களை தீர்த்திடும் ஜோதிடப் பரிகார வழிபாடுகள்! ” பாகம் 1″ – ஒரு முன்னோட்டம்.
அனைவருக்கும் பிரச்னைகள் வருவதுண்டு. அப்படிப்பட்ட நேரத்தில் அதற்கான தீர்வு காண நாம் பவ இன்னல்கள் படுவதுண்டு. எந்த வழியிலாவது அத் துன்பத்தில் இருந்து வெளிவர பரிகாரம் தேடுவர். இதற்காக அவரவர்களின் கிரக, ராசி, அவரது ஜாதகப்படி பரிகாரங்களும், செய்ய வேண்டிய வழிபாடுகளையும்… ஆசிரியர் ஆத்ம சங்கமம் தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள் எடுத்துரைத்துள்ளார்.
இந்த நூல் அதன் பாகம் ஒன்று. படித்து உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.