-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தமிழகப் பத்திரிக்கைத்துறை முன்னோடிகள்” – ஒரு முன்னோட்டம்.
நாட்டு மக்களுக்கு உண்மைச் செய்திகளை,நாட்டு நடப்புகளை வானிலை விவரங்களை எடுத்துச் செல்வது பத்திரிகைகளே.இப்போது போல தொலைக்காட்சி வசதிகள் எல்லாம் அப்போது இல்லை.
பத்திரிக்கை துறையில் தமிழகத்தில் முன்னோடிகளாக விளங்கின ஆசிரியர்களை பற்றிய விவரங்களை இந்த நூலில் தந்திருக்கின்றனர் மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழுவினர்.
திரு. ஜி சுப்பிரமணிய ஐயர், ஜி.பரமேஸ்வரன் பிள்ளை இராஜாஜி,டாக்டர் பி.வரதராஜ நாயுடு மகாகவி பாரதியார், மேலும் திரு.தமிழ்வாணன் உட்பட அனைத்து ஆசிரியர்களின் பெயர்களும் குறிப்பிட்டுள்ளார்கள். வாசித்து பார்த்தால் நம் பத்திரிக்கைத் துறை முன்னோடிகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.