-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“பெரிய பட்ஜெட் வீடுகளுக்கான அழகான பிளான்கள்” ( பாகம் 1) – ஒரு முன்னோட்டம்.
ஒரு வீடு கட்டுவதும் ஒரு கல்யாணம் முடிப்பதும் மிக சிரமமான காரியம் என்று கூறுவார்கள். திருமணம் கூட ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடிந்துவிடும். ஆனால் ஒரு வீடு என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கான பட்ஜெட்டை யாராலும் கணிக்கவே முடியாது. ஒரு தொகையை முடிவு செய்தால் அதற்கு மேல் அதிகமாகவே செலவாகும்.
சிலர் வீடு கட்டுவது ஒரு முறை அதை நல்ல வசதியாக பெரிய வீடாக கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படிப்பட்ட பெரிய வீடு கட்டுவதற்கான நல்ல பிளான்களை இந்த நூலில் மிக தெளிவாகச் சொல்லியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.
வீட்டின் ஒவ்வொரு அறையும் எந்த அளவில் இருக்க வேண்டும் -அதற்கான கட்டுமான பொருட்கள் இவைகளை உள்ளடக்கிய பிளான்களை வரைபடமாகவே அளவுகளோடு சொல்லி உள்ளார்கள். வீடு கட்ட விருப்பம் உள்ளவர்களுக்கு – அந்த முயற்சியில் இறங்குவதற்கு இது ஒரு வழிகாட்டியாக உதவிடும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.