ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்

0 Ratings

அச்சுத் தொழிலுக்கு தேவைப்படுகின்ற அச்சு எழுத்தோ, இயந்திரமோ வாங்கத் தேவையில்லை. குறைந்த மூலதனத்தில் நல்லதொரு லாபத்தை தரக்கூடிய தொழிலாகிய அந்த ஸ்கிரீன் பிரிண்டிங்கை எவ்வாறு செய்ய வேண்டும்? அதற்கு தேவைப்படுவன என்னென்ன என்பதை மிக எளிமையாக நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் பட விளக்கத்துடன் எடுத்துக் கூறி இருக்கின்றனர் ஆசிரியர் குழுவினர்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்” – ஒரு முன்னோட்டம்.

அச்சுத் தொழிலானது என்றும் நிலைத்திருக்கக்கூடிய ஒரு தொழில். கண்ணும் கருத்துமாக அதை செய்து வந்தால் லாபம் தரக்கூடிய தொழில்.அதிலும் தற்போதைய ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலில் கூடுதல் சிறப்பு இருக்கிறது.        

அச்ச தொழிலுக்கு தேவைப்படுகின்ற அச்சு எழுத்தோ, இயந்திரமோ வாங்கத் தேவையில்லை. குறைந்த மூலதனத்தில் நல்லதொரு லாபத்தை தரக்கூடிய தொழிலாகிய அந்த ஸ்கிரீன் பிரிண்டிங்கை எவ்வாறு செய்ய வேண்டும்? அதற்கு தேவைப்படுவன என்னென்ன என்பதை மிக எளிமையாக நாம் உணர்ந்து கொள்ளும் வகையில் பட விளக்கத்துடன் எடுத்துக் கூறி இருக்கின்றனர் ஆசிரியர் குழுவினர்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலைக் கற்றுக் கொள்ளுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?