-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தேனீ வளர்த்துப் பணம் சம்பாதிப்பது எப்படி?” – ஒரு முன்னோட்டம்.
ஒரு குடும்பத்திற்கு மிகவும் தேவைப்படுவது பொருளாதாரம். அதற்கான பணத்தை சிலர் பணிகள் மூலம் சம்பாதிப்பர்.சிலர் தொழில் மூலம் ஈட்டுவர். தேனீ வளர்த்துப் பணம் சம்பாதிப்பது எப்படி? என்பதை எளிமையாக விளக்கியுள்ளனர் ஆசிரியர் குழுவினர்.தேனீவளர்ப்பு இப்போது தோன்றியது அல்ல ஆயிரம் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது.
தேனீக்களின் வகைகள் பற்றியும் தேனீயை வளர்த்துத் தேனைப் பிரித்து எடுத்து சம்பாதிப்பது எப்படி என்பதை மிகத் தெளிவாக கூறியிருக்கின்றனர்.வாசித்து பார்த்தால் நாம் சுலபமாக பணம் ஈட்ட வழி கிடைக்கும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.