-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“உங்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம்?” – ( அறிவுக் கட்டுரைகள்) – ஒரு முன்னோட்டம்.
ஒருவர் ஓடி ஓடி உழைத்து வாழ்க்கையில் பணம், சொத்து சம்பாதிப்பது தமது காலத்திற்குப் பின் அவரது குடும்பம் நல்லபடியாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகவே. ஆனால் நாம் அதற்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
நாம் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் ? நம் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் ? நம் உடல் நலத்தை எப்படி பேண வேண்டும்? என்பதையெல்லாம் விவரமாக அறிவுக் கட்டுரைகளாகத் தந்துள்ளார் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். இது ஒவ்வொரு குடும்பத் தலைவரும் கண்டிப்பாக வாசித்து உணர்ந்தால் வாழ்க்கையின் எதிர்காலத்தை பற்றிய கவலைஇல்லாமல் வாழலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.