-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“கைரேகை சாஸ்திரம்” – ஒரு முன்னோட்டம்.
பெரும்பாலோர் நம்பிக்கையுடன் இருக்கும் ஒரே விஷயம் ஜோதிடம். இதில் பலவகையுண்டு. உலகில் பல மனிதர்களுக்கு இடையே பல ஒற்றுமை உண்டு. தோற்றத்தில், குரலில், உடல் மொழியில், செயல்பாடுகளில் அதைக் காணலாம். ஆனால் ஒத்தே போகாத ஒரே ஒரு விஷயம் கைரேகை மட்டுமே.
எதற்கும் ஒரு சாட்சியாக கைரேகை உதவுகிறது. அத்தகைய கைரேகை கொண்டு கூட ராசி பலன் கணிக்கப்படுகிறது. அத்தகைய கைரேகை சாஸ்திரத்தை நமக்கு எளிமையான முறையில் சொல்லியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் திரு. தமிழ்வாணன் அவர்கள். ரேகைகளிலும் பல வகைகள் இருக்கிறது.
எந்தெந்த ரேகை எப்படியெப்படி இருந்தால் என்னென்ன பயன்கள் என்ற விவரங்களை கூறியுள்ளார். வாசித்தால் உங்களுக்குரிய பலன்களை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.