உங்களைக் குறை கூறுகிறார்களா?

0 Ratings

 ஏன் - எதனால் நம்மை குறை கூறுகிறார்கள்  என்று நாம் சிந்திப்பதே இல்லை. இது எதனால் என்பதை அருமையாக உணர்த்திருக்கிறார் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள்.  இது மட்டுமல்லாது உடல்  ஆரோக்கியம்,அரசியல், நாட்டில் உள்ள அவலங்கள் போன்றவற்றையும் கூறியுள்ளார். வாசித்து பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“உங்களைக் குறை கூறுகிறார்களா?” – ஒரு முன்னோட்டம்.

இந்த உலகில் பொதுவாக எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது மிகவும் கடினம். நம் முகத்துக்கு நேராக ஒரு மாதிரியும் ,  முதுகுக்கு பின்னால் வேறு மாதிரியும் பேசுவார்கள். எவ்வளவுதான் நாம் சரியான முறையில் இருந்தாலும் ஏதாவது ஒரு குறையை சொல்ல ஒரு கூட்டம் உண்டு.

 ஏன் – எதனால் நம்மை குறை கூறுகிறார்கள்  என்று நாம் சிந்திப்பதே இல்லை. இது எதனால் என்பதை அருமையாக உணர்த்திருக்கிறார் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள்.  இது மட்டுமல்லாது உடல்  ஆரோக்கியம்,அரசியல், நாட்டில் உள்ள அவலங்கள் போன்றவற்றையும் கூறியுள்ளார். வாசித்து பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “உங்களைக் குறை கூறுகிறார்களா?”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?