நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா?

0 Ratings

 அதிர்ஷ்டம் நம்மை வந்து சேர நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி உழைக்க வேண்டும் ?என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இதன் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். அதைப் பெற்றிட  முதல் தேவை-தகுதி என்கிறார். இதை தொடர்ந்து பல தலைப்புகளில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் விவரித்துள்ளார். 

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா?” – ஒரு முன்னோட்டம்.

ஒருவர் தன் வாழ்க்கையில் முன்னேறினால் அவரை அதிர்ஷ்டசாலி என்று சொல்வார்கள். சாதாரண மக்களிலிருந்து அரசியல்,திரையுலகம், வாணிபம் ,தொழில் இவற்றுக்கெல்லாம் அதிர்ஷ்டம் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டத்திற்கும் வெற்றிக்கும் சம்பந்தம் உண்டா என்றால் இல்லை என்றே சொல்லலாம்

 அதிர்ஷ்டம் நம்மை வந்து சேர நாம் என்ன செய்ய வேண்டும்? எப்படி உழைக்க வேண்டும் ?என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் இதன் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். அதைப் பெற்றிட  முதல் தேவை தகுதி என்கிறார். இதை தொடர்ந்து பல தலைப்புகளில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் விவரித்துள்ளார். 

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா?”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?