-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“கனவுகளுக்குப் பலன்” – ஒரு முன்னோட்டம்.
இரவில் உறங்கும் போது கனவுகள் வருவது இயல்பு சில நேரங்களில் காலை எழுந்ததும் அது மறந்து போகும். ஆனால் பல கனவுகள் – பல நாட்கள் நம்மை தூங்க விடாமல் செய்யும்.
கனவில் அது வந்ததே – இப்படி வந்ததே என்று ஒருவித குழப்பத்தோடு – அச்சமும், சந்தேகமும் கொள்வோம். அதற்கெல்லாம் விடையளிப்பது போல இந்த நூலை தந்திருக்கிறார் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். நமக்கு வரும் கனவுகளைச் சொல்லி அதற்கு என்னென்ன பயன்கள் என்பதையும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். கூடுதல் சிறப்பு அகர வரிசையில் ஆரம்பித்து ஒவ்வொரு கனவுகளுக்குரிய பலன்களை கூறியுள்ளார்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.