பைத்தியங்கள் பலவிதம் (முழு நாடகம்)

0 Ratings

கதை எழுதுவதை நாடகம் எழுதுவது கடினம். ஏனெனில் நாடகம் கதாபாத்திரங்கள் உரையாடுவது போலச் சொல்லி பல்வேறு தளங்களில் பயணிக்க வேண்டும். வாசிக்கும் போது நமக்கு எளிதாக அது விளங்கிட வேண்டும். இதை திறம்பட கையாண்டு சொல்லி இருக்கிறார் ஆசிரியர் .

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“பைத்தியங்கள் பலவிதம்” ( முழு நாடகம்) – ஒரு முன்னோட்டம்.

பல துப்பறியும் நாவல்கள், அறிவு கட்டுரைகள், உட்பட பல தலைப்புகளில் பல பயனுள்ள தகவல் களஞ்சியங்களை நமக்காக படைத்திருக்கிறார் எழுத்தாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள்.  அதன் வரிசையில் ஒரு முழு நாடகத்தை தந்திருக்கிறார் – ‘பைத்தியங்கள் பலவிதம்’ என்ற தலைப்பில்! இது ஒரு சமூக நாடகம்

கதை எழுதுவதை நாடகம் எழுதுவது கடினம். ஏனெனில் நாடகம் கதாபாத்திரங்கள் உரையாடுவது போலச் சொல்லி பல்வேறு தளங்களில் பயணிக்க வேண்டும். வாசிக்கும் போது நமக்கு எளிதாக அது விளங்கிட வேண்டும். இதை திறம்பட கையாண்டு சொல்லி இருக்கிறார் ஆசிரியர் . படித்திட மிகுந்த சுவாரஸ்யம் தரும் நாடகம் இது.

மேலும் வாசித்து மகிழ முதல்  20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “பைத்தியங்கள் பலவிதம் (முழு நாடகம்)”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?