-
Genre:Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“அபார்ஷன்” – ஒரு முன்னோட்டம்.
ஒரு தம்பதியினரது இல்லற வாழ்க்கையின் வெற்றி அவர்களது குழந்தைகள். அந்த குழந்தையானது பிறந்தவுடன் அக் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. இது எல்லாமே அந்த தாயின் ஆரோக்கியம் உடல் அமைப்பை பொறுத்து தான் நடைபெறும்.
சில நேரங்களில் பெண்ணின் கர்ப்பம் சில காரணங்களால் கலைந்து விடும். அதுதான் ‘அபார்ஷன்’என்று அழைக்கப்படுகிறது. இதற்குரிய விளக்கத்தையும் அதன் வகைகளையும் +அது ஏன் ஏற்படுகிறது ? என்பதையும் மருத்துவராக ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார் திரு. தமிழ்வாணன் அவர்கள். இது ஒரு தம்பதியினருக்கு ஒரு மருத்துவ கையேடு ஆகும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.