-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“இன்பம் வேண்டுமா?” – ஒரு முன்னோட்டம்.
எல்லா மனிதர்களும் விரும்பும் ஒரு விஷயம் இன்பம். துன்பங்கள் இன்றி மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அது அவ்வளவு எளிதான விஷயமா! இல்லவேயில்லை. எந்த முயற்சியும்,உழைப்பும் இல்லாமல் இன்பம் எப்படி வரும் ?
இன்பம் நம்மிடம் நிறைந்து இருக்க – நாம் கையாள வேண்டிய செயல்களை கட்டுரைகளாக தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். நன்கு உணர்ந்து வாசித்துக் கற்றுக்கொண்டு பயணித்தால் வாழ்க்கையில் இன்பம் நிரந்தரம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.