-
Genre:DRAMA
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“கிட்ட பொம்மன்” ( நாடகம் ) – ஒரு முன்னோட்டம்.
எழுத்துலகில் பெரியபெரிய எழுத்தாளர்கள் கதைகள் எழுதுகின்றனர். ஆனால் நாடகம் எழுதுவது என்பது சுலபமே அல்ல. கதைகளைப் போல நாடகம் அல்ல. கதாபாத்திரங்களை வடிவமைத்து, அவர்கள் உரையாடுவது போலவே… கூறுவது மிக மிகப் பெரிய திறமை.
அதிலும் இது சரித்திர நகைச்சுவை நாடகம். இதை மிகச் சிறப்புடன் தநந்திருக்கிறார் இதன் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள். கிட்ட பொம்மன் – பெயரைக் கேட்டாலே வரும் சிரிப்பினை தவிர்க்க முடியவில்லை. அப்படியெனில் முழு நாடகமும் படித்தால்… வாசித்து மகிழுங்கள்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.