-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் 2”- ஒரு முன்னோட்டம்.
“சங்கர்லால்” என்பவர் திரு.தமிழ்வாணன் அவர்களின் கதாநாயகர். துப்பறிந்து வெல்வதில் அவர் ஒரு சிங்கம். இடியாப்ப சிக்கல் வழக்குகளை கூட துரிதமாக துப்பறிந்து குற்றவாளியை பிடிக்கும் வல்லமை நிறைந்தவர்.
அப்படி அவர் துப்பறிந்த 6 நாவல்களான… ‘சங்கர்லால் துப்பறிகிறார்’ ‘செய்யாத குற்றம் செய்தவர் யாரோ? ‘இன்னொரு செருப்பு எங்கே?’ ‘ஜினீவாவில் சங்கர்லால்’ ‘டோக்கியோ ரோஜா’ ஆகிய நாவல்களை உள்ளடக்கிய ஒரு தொகுப்பு நூல் இது. அறுசுவை விருந்து போல இதிலும் ரசனைக்கு பஞ்சமில்லை.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.