சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் – பாகம் 3

0 Ratings

'நியூயார்க்கில் சங்கர்லால்' 'நேபிள்சில் சங்கர்லால்' 'பெர்லினில் சங்கர்லால்' 'ஹாங்காங்கில் சங்கர்லால்' மற்றும் 'மர்ம தீவு' ஆகிய விறுவிறுப்பான கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் 3”- ஒரு முன்னோட்டம்.

“சங்கர்லால்” என்பவர் திரு.தமிழ்வாணன் அவர்களின் கதாநாயகர்.துப்பறிந்து வெல்வதில் அவர் ஒரு சிங்கம். அவர் கையில் சிக்காத குற்றவாளிகளே கிடையாது. அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் இவரின் கழுகுப் பார்வையிலிருந்து தப்ப முடியாது. அப்படி அவர் துப்பறிந்த 5 நாவல்களை உள்ளடக்கிய தொகுப்பு இந்த பாகம் 3.

‘நியூயார்க்கில் சங்கர்லால்’ ‘நேபிள்சில் சங்கர்லால்’ ‘பெர்லினில் சங்கர்லால்’ ‘ஹாங்காங்கில் சங்கர்லால்’ மற்றும் ‘மர்ம தீவு’ ஆகிய விறுவிறுப்பான கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் இது.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் – பாகம் 3”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?