-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“சங்கர்லால் துப்பறியும் மர்ம நாவல்கள் பாகம் 4”- ஒரு முன்னோட்டம்.
“சங்கர்லால்” என்பவர் திரு.தமிழ்வாணன் அவர்களின் கதாநாயகர். துப்பறிந்து வெல்வதில் அவர் ஒரு சிங்கம். அவர் கையில் சிக்காத குற்றவாளிகளே கிடையாது. அவர்கள் என்னதான் முயற்சி செய்தாலும் இவரின் கழுகு பார்வையிலிருந்து தப்ப முடியாது. அப்படி அவரிடம் சிக்கிய குற்றவாளிகள் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல் தான் இந்த பாகம் 4.
இதில் ‘சங்கர்லால்’ ‘எஸ்.எஸ்.66’ ‘ஆந்தை விழிகள்’ ஆகிய 3 நாவல்கள் இடம் பெற்றுள்ளன. விறுவிறுப்புடன் செல்லும் இந்த நூலை வாசித்து மகிழலாம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.