தமிழ்வாணனின் தலை சிறந்த கேள்வி பதில்கள் ( நகைச்சுவை)

0 Ratings

வாசகர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவை தளும்ப...தளும்ப பதில் அளித்துள்ளார் ஆசிரியர் திரு தமிழ்வாணன் அவர்கள். இது 1961 ஆம் வருடம் முதல் 1977 ம் வருடம் வரை சொல்லப்பட்ட பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள். மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“தமிழ்வாணனின் தலை சிறந்த கேள்வி பதில்கள்” – ஒரு முன்னோட்டம்.

பொதுவாக கேள்வி கேட்பது எளிது. ஆனால் பதில் சொல்வது கடினம். ஏனெனில் கேள்வி பல வழிகளில்,பல முறைகளில் வரும் அதற்கேற்றார் போல பதில் சொல்வது தான் சுவாரஸ்யம் அதிலும் பதில்களை நகைச்சுவைக் கலந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. ஏனெனில் அந்த பதிலை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தால் மட்டுமே அதில் உள்ள நகைச்சுவை உணர முடியும்.

அப்படி வாசகர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவை தளும்ப…தளும்ப பதில் அளித்துள்ளார் ஆசிரியர் திரு தமிழ்வாணன் அவர்கள். இது 1961 ஆம் வருடம் முதல் 1977 ம் வருடம் வரை சொல்லப்பட்ட பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளது. படித்துப் பாருங்கள். மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “தமிழ்வாணனின் தலை சிறந்த கேள்வி பதில்கள் ( நகைச்சுவை)”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?