-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம்- 1”- ஒரு முன்னோட்டம்.
பொதுவாக ஒரு மிகப் பெரிய ஆளுமையை சொல்ல வேண்டுமானால் அவர் பெயரைச் சொல்லத் தேவையில்லை. வேறு ஏதாவது ஒரு குறிப்பை மட்டும் கூறினாலே… அந்த பிரபலத்தின் பெயரை மக்கள் சொல்லி விடுவர்.
அப்படித்தான் மர்ம நாவல்கள் என்றாலும் அல்லது “சங்கர்லால்”என்ற பெயரைக் கேட்டவுடனே வாசகர்களின் மனதில் வந்து நிற்பது திரு.தமிழ்வாணன் அவர்களின் பெயர் தான். அப்படி அவரின் சிறப்பு மிக்க நாவல்களைத் தொகுத்து… தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் 1 ஆக வெளிவந்துள்ளது.
இதில் “மணிமொழி நீ என்னை மறந்து விடு” , “காபரே GIRL” – “புயல் வீசிய இரவில்” மற்றும்”மருதமலைச் சாரலிலே” என்ற 4 நாவல்களை உள்ளடக்கியது இந்த பாகம் 1. வாசித்து மகிழலாமே!
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.