-
Genre:Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 5” – ஓரு முன்னோட்டம்.
திரு.தமிழ்வாணன் அவர்கள் எழுதிய எத்தகைய நூலும்… வாசித்திட மிக ஆர்வமாக – ரசிக்கும்படி இருக்கும். வாசகர்களின் நாடித் துடிப்பை அறிந்த திரு.தமிழ்வாணன் அவர்களின் 5 நூல்களை உள்ளடக்கிய தொகுப்புத் தான் இந்த தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 5.
‘கருநாகம்’ – ‘இரண்டாவது நிலா’ – ‘நடுநிசி நேரம்’ – ‘என்னைத் தொடாதே’ மற்றும் ‘கான்ஸ்டபிள் கண்ணம்மா’ ஆகிய 5 நூல்களை தொகுத்து வந்திருக்கும். இந்த நாவல் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.