எளிமைத் தமிழ் இலக்கணம்

0 Ratings

இலக்கணம் என்றாலே பயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்நூல் வேறொரு பாதையை காட்டும். நூலை வாசிக்கும் பொழுது ஒரு இலக்கண வகுப்பில் ஆசிரியரோடு உறவாடி கற்றது போல அனுபவத்தை தருகிறது.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

‘எளிமைத் தமிழ் இலக்கணம்’ -ஒரு முன்னோட்டம்.

 

நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை எவ்வளவு போற்றினாலும் பேசினாலும் எழுத்து எனும் வரும்போது இலக்கணப் பிழை என்பது நம்மில் பல பேருக்கு இயல்பாய் வருவது.

 

அந்தப் பிழைகளால் தமிழின் சுவையும் பொருளும் குன்றி போகிறது.

அந்த மாபெரும் குறையை போக்குகிறது இந்த நூல். தமிழில் இலக்கணங்களின் வகைகளையும் அதை பயன்படுத்தும் முறைகளையும் மிக அழகாக நூலாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் சொல்லியுள்ளார்கள். இது குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கு பயனுள்ளதாக அமையும். மதிப்பெண்களை பெற்றுத் தரும்.

இலக்கணம் என்றாலே பயத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இந்நூல் வேறொரு பாதையை காட்டும். நூலை வாசிக்கும் பொழுது ஒரு இலக்கண வகுப்பில் ஆசிரியரோடு உறவாடி கற்றது போல அனுபவத்தை தருகிறது.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

 

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “எளிமைத் தமிழ் இலக்கணம்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?