முயன்றால் முடியும்

0 Ratings

முயற்சி திருவினையாக்கும்... முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்ற வரிகள் ஆக்கபூர்வமான உண்மை. ஒருவரின் வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம், நேரம் மட்டுமே காரணமல்ல. அவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இவற்றையெல்லாம் சாத்தியம் ஆக்க முடியும் என்பதை பெரும் முயற்சியெடுத்து சொல்லி உள்ளார் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“முயன்றால் முடியும்”- ( கையடக்க நூல்)- ஒரு முன்னோட்டம்.

முயற்சி திருவினையாக்கும்… முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்  என்ற வரிகள் ஆக்கபூர்வமான உண்மை. ஒருவரின் வளர்ச்சிக்கு அதிர்ஷ்டம், நேரம் மட்டுமே காரணமல்ல. அவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே இவற்றையெல்லாம் சாத்தியம் ஆக்க முடியும் என்பதை பெரும் முயற்சியெடுத்து சொல்லி உள்ளார் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

ஒருவரின் முன்னேற்றத்தை விமர்சிக்கிறமோ தவிர அதன் ஆணிவேரான அவரது முயற்சியை யாரும் உற்று நோக்குவதில்லை. முயற்சி இல்லாத செயலும்.. விழலுக்கு இறைத்த நீர் தான் என்கிறார்.அதைப் போல திட்டமிடாத முயற்சியும் வீண் தான் என்பதையும் குறிப்பிடுகிறார். நண்பர்களே இந்த நூலை வாசித்து முயற்சிகளை மேற்கொண்டு நீங்களும் வெற்றியாளர்கள் வரிசையில் ஒருவராகுங்கள்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “முயன்றால் முடியும்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?