நல்லுறவே நம் உயர்வு

0 Ratings

பெற்றோர்கள் -பிள்ளைகள் மற்ற உறவுகள் -ஆசிரியர் மாணவர் உறவு - கணவன் - மனைவி ,ஆண், பெண் இப்படி ஒவ்வொரு உறவுகளுக்கிடையில் அன்யோனியத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்?  எதையெதை மாற்றிக் கொண்டு வளர்த்துக் வேண்டும் என்பதை மனதில் பதியும்படி எடுத்துரைத்திருக்கிறார். 

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நல்லுறவே நம் உயர்வு” – ஒரு முன்னோட்டம்.

இந்த பிரபஞ்சத்தின் வாழ்க்கையில் நம்மால் விலை கொடுத்து வாங்க முடியாத விஷயம் உறவுகள்.அதிலும் அந்த உறவுகள் நல்லுறவாக அமைவது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படியே கிடைத்தாலும் அதைத் தக்க வைப்பது என்பது அதை விடக் கடினமே.

இப்படி ஒரு உன்னதமான உறவுகளை எப்படி கையாள வேண்டும்? எப்படி பேணிப் போற்றி பாதுகாக்க வேண்டும்? என்பதை குறிப்பிட்டு இருக்கிறார் – இதன் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள். 

 பெற்றோர்கள் -பிள்ளைகள் மற்ற உறவுகள் -ஆசிரியர் மாணவர் உறவு – கணவன் – மனைவி ,ஆண், பெண் இப்படி ஒவ்வொரு உறவுகளுக்கிடையில் அன்யோனியத்தை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்?  எதையெதை மாற்றிக் கொண்டு வளர்த்துக் வேண்டும் என்பதை மனதில் பதியும்படி எடுத்துரைத்திருக்கிறார்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நல்லுறவே நம் உயர்வு”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?