நட்பின் இலக்கணம்

0 Ratings

நட்புக்கும் - உறவுக்கும் உள்ள வித்தியாசம், ஒரு நட்பு நம்மை விட்டு பிரிந்து விட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள் உட்பட ஏராளமாக நட்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நட்பின் இலக்கணம்” ( கையடக்க நூல்) -ஒரு முன்னோட்டம்.

எண்ணிக்கை அடிப்படையில் நண்பர்கள் அமைவதை விட – எண்ணங்களில் அடிப்படையில் நண்பர்கள் அமைவது நமது வாழ்க்கைக்கு பெரிய துணையாக இருக்கும். அப்படிப்பட்ட நட்பின் பெருமைகளையும்,

ஆண் – பெண் நட்பு இவ்வுலகில் எப்படி பார்க்கப்படும் அதற்கு நாம் எந்த முறையில் பழக வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

நட்புக்கும் – உறவுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு நட்பு நம்மை விட்டு பிரிந்து விட்டால் செய்ய வேண்டிய விஷயங்கள் உட்பட ஏராளமாக நட்பைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நட்பின் இலக்கணம்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?