நேரத்தைக் கடைப்பிடியுங்கள்

0 Ratings

நேரத்தைக் கையாண்டு உயர்ந்த முத்தமிழ் அறிஞர் கி. ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள், தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட  தவறவில்லை. தாமதம் என்ற சொல்லை புறக்கணித்து நேரத்தை கடைபிடித்து நீங்களும் உயர் நிலை அடையுங்கள். இந்த நூலின் விலை நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. 

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நேரத்தைக் கடைபிடியுங்கள்” ( கையடக்க நூல்)- ஒரு முன்னோட்டம்.

எல்லாமே அவர்கள் நேரம் என்று வெற்றியாளர்களைப் பற்றி ஒரு பார்வை உண்டு. ஆனால் அந்த நேரத்தை அவர் எப்படி கடைப்பிடித்தார்?- என்பதைக் கவனிக்க நமக்கு நேரமில்லை. அப்படியொரு எண்ணம் உள்ளவர்களுக்காகவே இந்த படைப்பை நமக்கு தந்துள்ளார்  நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

ஒரு பேருந்து படிப்பதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் நேரத்தைக் கடைபிடித்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நேரத்தைக் கையாண்டு உயர்ந்த முத்தமிழ் அறிஞர் கி. ஆ.பெ.விஸ்வநாதன் அவர்கள், தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஆகியோரையும் குறிப்பிட  தவறவில்லை. தாமதம் என்ற சொல்லை புறக்கணித்து நேரத்தை கடைபிடித்து நீங்களும் உயர் நிலை அடையுங்கள். இந்த நூலின் விலை நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. மாணவர்களுக்கு பரிசாக வழங்கி அவர்களை மகிழ்விக்கும்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நேரத்தைக் கடைப்பிடியுங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?