தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது எப்படி?

0 Ratings

என்னால் முடியுமா ? எனக்கு அது கிடைக்குமா? நான் எவ்வாறு செயல்படுவேன் ?எனக்கு மட்டும் ஏன் இப்படி? அதற்கு நான் தகுதியில்லை! சமூகத்தில் எனக்கு மதிப்பு இல்லை ! இப்படி தன்னைத்தானே தாழ்த்தி யோசிப்பவர்களுக்கு  ஏற்றப்பட்ட ஒளிவிளக்கு தான் இந்த நூல்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது எப்படி?-  ( கையடக்க நூல்) ஒரு முன்னோட்டம்.

தயக்கம், சந்தேகம், தாழ்வு மனப்பான்மை இவை மூன்றும் நமது வெற்றிப் பயணத்தின் தடைக் கற்கள். இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று சம்பந்தம் கொண்டது.

என்னால் முடியுமா ? எனக்கு அது கிடைக்குமா? நான் எவ்வாறு செயல்படுவேன் ?எனக்கு மட்டும் ஏன் இப்படி? அதற்கு நான் தகுதியில்லை! சமூகத்தில் எனக்கு மதிப்பு இல்லை ! இப்படி தன்னைத்தானே தாழ்த்தி யோசிப்பவர்களுக்கு  ஏற்றப்பட்ட ஒளிவிளக்கு தான் இந்த நூல்.

இவைகளை எப்படி கையாள வேண்டும்?- எவ்வாறு அணுக வேண்டும்? என்பதை நமக்கு அறிவுறுத்தியுள்ளார் இதன் ஆசிரியர் திரு லேனா தமிழ்வாணன் அவர்கள். இதை வாசிப்பவர்கள் வெற்றி நடை போடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது எப்படி?”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?