-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“கோபத்தைக் குறைத்துக் கொள்வது எப்படி? ( கையடக்க நூல்) -ஒரு முன்னோட்டம்.
மனித வாழ்க்கைக்கு மிகப் பெரிய எதிரி கோபம். அந்த கோபத்தால் நாம் இழப்பது அதிகம். ஆயினும் கோபம் ஒரு மனிதனின் இயல்பு. அதனால் ஏற்படும் விளைவுகளும் ஏராளம்.
இதை எப்படிக் குறைப்பது… எந்தெந்த விஷயங்களில் கோபம் வருகிறது..போன்ற விஷயங்களை தெளிவாக சொல்லி இருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும், பொறாமையால் வரும் தீமைகள்,ஒரு விஷயத்தை எவ்வாறு சொல்ல வேண்டும்.. இது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வும் சொல்லியுள்ளார். படித்தால் நிச்சயம் பலன் தரும் நூல் இது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.