-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“மாற வேண்டிய மனப்பான்மைகள்” ( கையடக்க நூல்) – ஒரு முன்னோட்டம்.
நமது மனதைப் பொறுத்தே… நமது வாழ்க்கையும் அமையும். தவறான மனப்பான்மைகளால் நமது வாழ்க்கையில் வசந்தம் வராது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? நமது மனப்பான்மைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.
நமது உடல் நலம் பேணுதலில் இருந்து வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய, செய்யக்கூடாத சில விஷயங்கள், மாற்றிக்கொள்ள வேண்டிய மனப்பான்மைகள், எப்பொழுதும் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான பல நல்ல வழிகளைக் காட்டியிருக்கிறார். நாமும் இதை வாசித்து வாழ்க்கையில் உயர்நிலை அடைவோம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.