-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“மாணவ மாணவிகளுக்கான நேர நிர்வாகம்” – ஒரு முன்னோட்டம்.
பரபரப்பான உலகில் நேரம் என்பது ஒருவருக்கு எப்போதும் பற்றாக்குறையாகவே உள்ளது. முக்கியமாக மாணவச் செல்வங்களுக்கு… அதை அவர்களுக்கு அறியபடுத்துவதற்காகவே இந்த நூலை தந்திருக்கிறார் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.
நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என்றும் தேவையில்லாத காரியங்களுக்காக நேரத்தை கழிக்க கூடாது என்றும்… விளையாட்டு, பொழுதுபோக்குகள் போன்ற விஷயங்களுக்கு எப்படி நேரங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் – அது தேர்வு நேரத்தில் எப்படி உதவும் என்பதையும் சுருக்கமாக – தெளிவாக மாணவச் செல்வங்களுக்கு தந்திருக்கிறார் இந்த கையடக்க நூலை!
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.