1000 ஒரு பக்கக் கட்டுரைகள்

தமிழ்வாணனின் 1000 ஒரு பக்கக் கட்டுரைகள்

0 Ratings

முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இதன் கூடுதல் சிறப்பு. சுருங்கச் சொன்னால் இது ஆயிரம் கட்டுரைகள் அல்ல நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான 1000 கட்டமைக்கப்பட்ட ஏணிப்படிகள்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“1000 ஒரு பக்கக் கட்டுரைகள்”-ஒரு முன்னோட்டம்.

திரு.லேனா தமிழ்வாணனின் 1000 ஒரு பக்க கட்டுரைகள்…நமது வாழ்க்கைக்கு சுட்டிக் காட்டப்பட்ட ஆயிரம் வழித்தடங்கள்.நமது எண்ண ஓட்டங்களை கணித்து அதற்கேற்ப எழுதப்பட்டது போல ஒரு உணர்வை இக் கட்டுரைகள் தருகிறது.

பொதுவாக கட்டுரைகள் என்பது அறிவுரைகளைச் சொல்லுவதாகவே இருக்கும் என நினைக்கிறோம். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில்… ஒரு நண்பர் நம் தோளில் கரம் போட்டு அரவணைத்து சொல்லிடும் ஒரு கதையைப் போலிருப்பது தான் இதன் சிறப்பு.

முக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இதன் கூடுதல் சிறப்பு. சுருங்கச் சொன்னால்-  இது ஆயிரம் கட்டுரைகள் அல்ல நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கான 1000 கட்டமைக்கப்பட்ட ஏணிப்படிகள.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “தமிழ்வாணனின் 1000 ஒரு பக்கக் கட்டுரைகள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?