வீழ்வதற்கல்ல, வாழ்க்கை பாகம் 3

0 Ratings

 நாம் செய்ய வேண்டிய கடமைகள் அல்லது தவறாக செய்த செயல்கள் இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை.  ஏனெனில் நாம் நம் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. அந்த மனப்பான்மையில் உழல்பவர்களுக்கு ஒரு புது பாதையை செவ்வனே போட்டுத் தந்திருக்கிறார் இதன் நூலாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“வீழ்வதற்கல்ல வாழ்க்கை” – பாகம் 3 – ஒரு முன்னோட்டம்.

நமக்கான வாழ்க்கையை நாம் வாழ்வது மிக இலகுவானது. அதன் சூட்சுமத்தை தெரிந்து கொண்டால் வாழ்க்கை இனிது.  ஆனால் – நமக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை ? என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது நம்மில் பெரும்பாலோருக்கு!

 நாம் செய்ய வேண்டிய கடமைகள் அல்லது தவறாக செய்த செயல்கள் இதையெல்லாம் நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை.  ஏனெனில் நாம் நம் தவறுகளை ஒத்துக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவில்லை. அந்த மனப்பான்மையில் உழல்பவர்களுக்கு ஒரு புது பாதையை செவ்வனே போட்டுத் தந்திருக்கிறார் இதன் நூலாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள்.

என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? என்பதில் தெளிவாக இருந்தாலே வாழ்க்கை எளிது- என்று சொல்லி அதை எப்படி கையாள வேண்டும் என்று அதற்கு தீர்வையும் சொல்லியுள்ளார். இந்த பாகத்தில் முழுக்க முழுக்க புதிய விஷயங்களை சுட்டிக்காட்டி இருக்கிறார். பல பரிமாணங்களைக் கொண்ட வாழ்க்கையில் இந்த பாகத்தையும் படித்து பயன் பெறுவோமாக.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “வீழ்வதற்கல்ல, வாழ்க்கை பாகம் 3”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?