-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“இன்று முதல் சக்சஸ்”- ஒரு முன்னோட்டம்.
வெற்றி என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு பயணிப்பவர்களைப் பற்றிய செய்தி இது. வெற்றி என்பது சொல்லளவில் மட்டும் இருந்து பயனில்லை.நடிகர் திலகம் அவர்கள் முதன்முதலில் பேசிய வசனம் சக்சஸ். அதனாலா அவர் உச்சம் தொட்டார். இல்லை.
அதைத் தக்க வைத்துக் கொள்ள அவர் உழைத்த உழைப்பு, எடுத்த சிரத்தைகள், மேற்கொண்ட முயற்சிகளே அடித்தளமாக அமைந்தது. அதைப் போல வாழ்க்கையில் உயர்ந்தவர்களை ‘எல்லாம் அவரின் யோகம்’ என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கிவிட்டு நாம் கடந்து போகிறோம். ஆனால் அந்த சக்சஸை பெற்றிட நாம் மேற்கொள்ள வேண்டியவைகள் – நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய எண்ணங்கள்,
நம் போட்டியாளரின் பற்றி புரிதலோடு மெனக்கிட வேண்டும், அணுக வேண்டும் என்ற விஷயங்களைச் சொல்லி சக்சஸ் அடைய நல் வழியை சொல்லியுள்ளார் இந்த நூலின் ஆசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள் .
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.