-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“லேனாவின் பார்வையில் சமூக அலசல்கள்” – ஒரு முன்னோட்டம்.
ஒரு எழுத்தாளர் என்ற கோணத்தில் இல்லாமல் ஒரு இந்திய குடிமகனாக இருந்து இந்த தேசத்தை உற்றுநோக்கி மனதில் எழுந்த எண்ணங்களை தெளிவாக அதே நேரத்தில் துணிவாகவும் சமூகத்தைப் பற்றிய தனது பார்வையை பதித்திருக்கிறார் நூல் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.
ஒரு தேசத்தை முன்னேற்றுவதில் ஒவ்வொரு பிரஜையும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார். குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் சுட்டிக்காட்டாமல் சாதாரண குடிமகன் முதல் மருத்துவர், வியாபாரம் செய்பவர்கள், தொழில் அதிபர்கள்,நடிகர்கள், அரசியல்வாதிகள், வாக்களிக்கும் மக்கள், அரசு அதிகாரிகள்,
இத்தோடு நில்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை செய்கின்ற தவறுகள்- அவர்கள் செய்ய வேண்டியவைகளையும் சொல்லியிருக்கிறார். இதை வாசிக்கும் போது “அட – ஆமால்ல” என்ற எண்ணம் நமக்கு தோன்றாமில்லை. இதைப் படித்து திருந்துவோம். பின் திருத்துவோம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.