தடம் தந்த தந்தை தமிழ்வாணன்

0 Ratings

வாசிக்கும் போது நமக்கு இப்படி ஒரு தந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அல்லது நாமும் இப்படி ஒரு தந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“தடம் தந்த தந்தை தமிழ்வாணன்” – ஒரு முன்னோட்டம்.

 

யாராக இருந்தாலும் ஒருவருக்கு ஈர்க்கும் சக்தியாக, வழிகாட்டியாக இருப்பது அவரது தந்தையைத் தவிர யாராக இருக்க முடியும்? 

அப்படி தனது பயணத்திற்கு தடம் பதித்து தந்த தந்தையார் திரு.தமிழ்வாணன் அவர்களை பற்றி திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் கூறியுள்ளார்.

 

தன்னை தன் தந்தையார் ஈர்த்தது எப்படி ?

அவர் காட்டிய அன்பு, கண்டிப்பு, ஊக்குவித்த விதம், அவரின் துணிச்சல், அவர் எடுக்கும் மிகத் துல்லியமான முடிவுகள், தனக்கு எப்படி வழிகாட்டியாக வாழ்ந்தார் என்றும் சொல்லியுள்ளார்.

 

அவர் காட்டிய அன்பின் உச்சக்கட்டமாக ஹனிமூன் சென்ற போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை கூறியிருக்கிறார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் திரு.தமிழ்வாணன் அவர்களைப் பற்றி பிரபலங்கள் கூறிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன.

மொத்தத்தில் வாசிக்கும் போது நமக்கு இப்படி ஒரு தந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் அல்லது நாமும் இப்படி ஒரு தந்தையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “தடம் தந்த தந்தை தமிழ்வாணன்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?