-
Genre:ARTICLE, Non Fiction
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“திறமையை வளர்த்துக் கொள்வது எப்படி?” – ஒரு முன்னோட்டம்.
எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை ஆனால் எந்தவொன்றும் தெரியாதவர் என்று யாரும் இல்லை எனச் சொல்வார்கள். தன் பலம் யானைக்கு தெரியாததைப் போல- நம்மிடம் எத்தகைய ஆற்றல் உள்ளது ? தன் பலம் என்ன – என்பதைக் கூட உணராமல்…எனக்கு ஒன்றும் தெரியாது! என்னால் எப்படி முடியும் ? என்ற சோர்வை /சோகத்தை விலை கொடுத்து வாங்கி சுமப்பவர்களுக்கு இந்த நூல் ஒரு சுமை தாங்கி.
சின்னஞ் சிறு புள்ளிகளை அழகான கோலமாக மாற்றுவது போல… உங்களுக்குள் இருக்கும் திறமைகளை எப்படி எப்படி மெருகேற்றலாம் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள். பின்னர் ஏன் தாமதம்? நூலைப் படியுங்கள். நீங்களும்ஆகுங்கள்திறமைசாலியாய்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.