நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்

0 Ratings

சரியான திட்டமிடல், இந்த நிமிடத்திற்குள் இதை முடிக்க வேண்டும் என்ற உணர்வு வேண்டும் என்பதை புரிய வைக்கிறார். ஒருவர் நீராடும்போது கூட நேர உணர்வு வேண்டும் என்ற செய்தியும் இதில் இடம் பெற்றுள்ளது.  நேரத்தை மிச்சப்படுத்தக் கூடாது என்று ஒரு இடமும் உள்ளது.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“நேர நிர்வாகக் களஞ்சியம்” – ஒரு முன்னோட்டம்.

உலகில் எல்லாவற்றையும் நேரம் தான் தீர்மானிக்கிறது- இது தீர்க்கமான உண்மை. ஆனால் அந்த நேரத்தைப் பற்றிய போதிய புரிந்துணர்வு இல்லை என்றேசொல்ல வேண்டும்.

நேரத்தை நிர்வகிப்பவர்கள் மட்டுமே தலைசிறந்த நிர்வாகியாக இருக்க முடியும். அத்தகைய நேரத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இதன் நூலாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள்.

சரியான திட்டமிடல், இந்த நிமிடத்திற்குள் இதை முடிக்க வேண்டும் என்ற உணர்வு வேண்டும் என்பதை புரிய வைக்கிறார். ஒருவர் நீராடும்போது கூட நேர உணர்வு வேண்டும் என்ற செய்தியும் இதில் இடம் பெற்றுள்ளது.  நேரத்தை மிச்சப்படுத்தக் கூடாது என்று ஒரு இடமும் உள்ளது. மொத்தத்தில் நம் நேரத்தை விரையம் செய்யாத நூலிது. நேரம் தாழ்த்தாது இந்தக் களஞ்சியத்தை வாசியுங்கள்.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “நேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?