-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“நேரம் நல்ல நேரம்”- ஒரு முன்னோட்டம்.
“எல்லாம் என் நேரம்!” என்று நம்மில் பலர் நொந்து கொள்வர். நேரத்தில் என்ன இருக்கிறது? ஓடாத கடிகாரம் கூட… ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியான நேரத்தைக் காட்டும் என்பார்கள். அதுவே சரியாக ஓடினால்… ஒரு நாள் முழுவதும் சரியான நேரத்தை காட்டுமே!
அத்தகைய நேரத்தின் முக்கியத்தை அருமையை… கடிகார முள்ளின் கூர்மையைப் போல ( ஆனால் குத்தாமல்) சுட்டிக் காட்டியிருக்கிறார் இதன் நூலாசிரியர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள். காலத்தை எப்படியெப்படி கையாள வேண்டும்?அது நமக்கும் பிறருக்கும் எப்படிப்பட்டப் பயன் தரும்? என்பதை நமக்கு புரிய வைக்கிறார். பெரும்பாலும் நாம் செய்யும் பிழைகளை உணரச் செய்கிறது இந்த நூல். நேரம் தாழ்த்தாமல் படித்துப் பயன் பெறுவோம்.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.