லேனாவின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்

0 Ratings

சாதாரணமாக ஒருவருக்கு அறிவுரை சொன்னால்... அவர் செவிகளை நமக்கு கொடுத்து விட்டு மனதை வேறெங்கோ அலைபாய விடுவார். ஆனால் அதையே அவர் தனியே அமர்ந்து வாசிக்கும்படியும் - வாசித்து யோசிக்கும்படி செய்தால் சொல்ல வந்தது விழிகள் வழியே நுழைந்து மனதில் ஆழமாக பதியும். இந்த சூட்சுமத்தை உணர்ந்து அதை  நமக்கு உணர்த்திட 500 பக்கங்களுக்கு 500 கட்டுரைகளாக தந்துள்ளார்.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“தமிழ்வாணனின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்” – ஒரு முன்னோட்டம்.

சாதாரணமாக ஒருவருக்கு அறிவுரை சொன்னால்… அவர் செவிகளை நமக்கு கொடுத்து விட்டு மனதை வேறெங்கோ அலைபாய விடுவார். ஆனால் அதையே அவர் தனியே அமர்ந்து வாசிக்கும்படியும் – வாசித்து யோசிக்கும்படி செய்தால்  சொல்ல வந்தது விழிகள் வழியே நுழைந்து மனதில் ஆழமாக பதியும்.

இந்த சூட்சுமத்தை உணர்ந்து அதை  நமக்கு உணர்த்திட 500 பக்கங்களுக்கு 500 கட்டுரைகளாக…பழத்தை உரித்து கையில் கொடுப்பது போல தந்துள்ளார் நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

உண்டு சுவைக்க கஷ்டமா என்ன? தன்னை உணர்ந்தவன் ஞானி  என்பார்கள். இதைப் படிக்கும் நமக்கு நம் வாழ்க்கையைப் புரிய வைத்து நம்மையும் நல்வழிப்படுத்தும் நூல் இது.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “லேனாவின் 500 ஒரு பக்கக் கட்டுரைகள்”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?