வீழ்வதற்கல்ல வாழ்க்கை பாகம் 2

0 Ratings

ஒரு மனிதனின் வாழ்க்கையை  ஒரு சில அத்தியாயத்தில் புரிய வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை பல பாகங்களில் சொல்லி உள்ளார். இதை வாசித்தால் புரியும்... 'வீழ்வதற்கல்ல வாழ்க்கை'.

Add to BookShelf

  • Genre:
  • Originally Published:
  • Hardcover:
  • Language:
    ,

Overview

“வீழ்வதற்கல்ல வாழ்க்கை” ( பாகம் -2 )- ஒரு முன்னோட்டம்.

“வாழ்க்கை” என்றாலே கடினமானது என்ற உணர்வு பொதுவாக மக்களின் மனதில் வேரூன்றி போன ஒரு விஷயம்.  தாங்கள் செய்யத் தவறிய கடமைகள், வீணாக்கிய நேரங்கள், இதையெல்லாம் சிந்தனையில் கொள்ளாமல் நமக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை என்று இருப்பவர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் நூல் இது.

உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் செய்த – செய்யாத காரியங்களை உடனிருந்து கண்காணித்தது போல அனைத்து விஷயங்களையும் சொல்லி,  அதை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லியுள்ளார்… நூலாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள். ஒரு மனிதனின் வாழ்க்கையை  ஒரு சில அத்தியாயத்தில் புரிய வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதை பல பாகங்களில் சொல்லி உள்ளார். இதை வாசித்தால் புரியும்… ‘வீழ்வதற்கல்ல வாழ்க்கை’.

மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்

BOOK DETAILS
  • Hardcover:
  • Publisher:
  • Language: ,
  • ISBN-10:
  • Dimensions:
Customer Reviews

Average customer rating

0 Ratings
Be the first to review “வீழ்வதற்கல்ல வாழ்க்கை பாகம் 2”

Your email address will not be published. Required fields are marked *

There are no reviews yet.

Registration

Forgotten Password?