-
Genre:ARTICLE
-
Originally Published:
-
Hardcover:
-
Language:,
Overview
“லேனா தமிழ்வாணனின் 250 ஒரு பக்கக் கட்டுரைகள்” – ஒரு முன்னோட்டம்.
வாசகர்களில் பெரும்பாலோருக்கு சிறுகதைகள், நாவல்கள் படிப்பதை விட ஒரு பக்க கதைகள் படிக்கவே விருப்பம் இருக்கும். ஏனெனில் அது குறுகிய நேரத்தில் ஒரு பெரிய சுவாரஸ்யத்தை, ஒரு திருப்தியைத் தரும்.
ஆனால் அதைவிட ஆர்வத்தையும், சுவாரஸ்யத்தையும் அள்ளித் தருகிறது இந்த 250 ஒரு பக்கக் கட்டுரைகள்.
ஒரு பக்கத்திலேயே வாழ்வின் நெறிகளை நன்கு புரிய வைக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள். ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பும் அதை படித்திட தூண்டும் வகையில் உள்ளது. ஒரு செயலை எப்படி அணுக வேண்டும் – ஒரு இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பது உட்பட அன்றாட வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை இனிமையாக அதிலும் எளிமையாக கூறியிருக்கிறார். தவறவிடக்கூடாத பொக்கிஷம் இது.
மேலும் வாசித்து மகிழ முதல் 20 பக்கங்கள்
BOOK DETAILS
- Hardcover:
- Publisher:
- Language: ,
- ISBN-10:
- Dimensions:
PREVIEW
Gallery Empty !

Average customer rating
There are no reviews yet.